கள்ளிக்குடி ஒன்றிய மகளிரணி, தே.கல்லுப்பட்டி ஒன்றிய மகளிரணி, உசிலம்பட்டி ஒன்றிய மகளிரணி, மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, திருமங்கலம் ஒன்றிய மகளிரணி, செல்லம்பட்டி ஒன்றிய மகளிரணி, அவனியாபுரம் மேற்கு பகுதி மகளிரணி, ஏழுமலை பேரூர் மகளிரணி, பேரையூர் பேரூர் மகளிரணி, தே.கல்லுப்பட்டி பேரூர் மகளிரணி, சேடபட்டி ஒன்றிய மகளிரணி, திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய மகளிரணி, திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய மகளிரணி, திருப்பரங்குன்றம் வடக்குப் ஒன்றிய மகளிரணி, திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றிய மகளிரணி, திருப்பரங்குன்றம் தெற்கு பகுதி மகளிரணி, அவனியாபுரம் கிழக்குப் பகுதி மகளிரணி, திருமங்கலம் நகர மகளிரணி, உசிலம்பட்டி நகர மகளிரணி சார்பாக, நமது மாவட்ட கவுன்சிலர் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி. கிருத்திகா தங்கபாண்டி அவர்களை நேரில் சந்தித்து மதுரை தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த போது!.