நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற, மதுரை மாவட்ட திமுக கவுன்சிலர் திருமதி S.கிருத்திகா தங்கபாண்டி அவர்கள் தனது வெற்றிச்சான்றிதழை பெற்றுக்கொண்டார்
தேர்தல் வெற்றிக்கு பின், மதுரை மாவட்ட திமுக கவுன்சிலர் திருமதி.S.கிருத்திகா அவர்கள் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ,மதிப்பிற்குரிய அண்ணன் திரு.மணிமாறன் முத்தையா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை, திருமங்கலம், வார்டு-22 , மாவட்டகவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற திருமதி S.கிருத்திகா அவர்கள் மாண்புமிகு கழக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் வார்டு-22 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமதி S. கிருத்திகா தங்கபாண்டி அவர்கள் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெற செய்த தனது தொகுதி மக்களுக்கு இதயபூர்வ நன்றியை தெரிவித்தார்.