Events

Home / Events / Election Campaings
2019 உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரங்கள்

திருமதி. S.கிருத்திகா அவர்கள் ஆலம்பட்டி கிராமத்தில்,  தீவிர தேர்தல் பிரச்சார  பணியில் ஈடுபட்டு வாக்குக்களை சேகரித்தார்.

மதுரை திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கட்ராம்பட்டி கிராமத்தில் , தனது தேர்தல் பிரச்சார உரையை திறம்பட மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.

தனது தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும்  தீவர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.