திராவிட மாடல்

சமூக நீதியே அடிப்படை

தமிழ் இன மேம்பாடு, மொழி வளர்ச்சி, சமூகநீதி, பகுத்தறிவு — இவை அனைத்தும் திராவிட இயக்கத்தின் அடிவேர்களாக நிலைத்து நிற்கும் கொள்கைகள். அவற்றில் சமூகநீதியே அடிப்படையானது.

1912 ஆம் ஆண்டு நடேசனாரால் தொடங்கப்பட்ட சென்னை ஐக்கியக் கழகம் (பின்னர் திராவிடர் சங்கம் ஆனது), 1916 ஆம் ஆண்டு சர் பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர், சி. நடேசனார் ஆகியோரால் தொடங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி),1926 இல் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் — இவை அனைத்தும் திராவிட இயக்கத்தின் வேரும் வழிகாட்டிகளும் ஆகும், அந்த சமூகப் புரட்சியின் நீட்சியாக உருவான நம் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா, கலைஞர் முதல் இன்று தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வரை — தமிழ்ச் சமூகத்தை இனம், மொழி, பால், சாதி, மதம் என அனைத்தையும் கடந்த “எல்லோருக்கும் எல்லாம்” என்ற சமத்துவ வழியில் வழிநடத்தி வருகிறது.

சமூகநீதியே நம் உயிர், தமிழரின் அடையாளம், திராவிட இயக்கத்தின் தத்துவ மையம். அது மட்டுமே நம் சமூகத்தை உயர்த்தும் ஒரே வழி!

திராவிட மாடல்

கலைஞர் 102-வது பிறந்தநாள் – திருப்பரங்குன்றம் தொகுதியில் மாபெரும் மக்கள் பணி
முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் திரு. கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாளை மக்களோடு கொண்டாடும் வகையில், திருப்பரங்குன்றம் தொகுதியிலுள்ள 1,35,000 குடும்பங்களின் ஒவ்வொரு இல்லத்திற்கும் நமது கழக அரசின் சாதனைகளை கொண்டு சேர்க்கும் தீவிரப் பணியில், மாபெரும் நலத்திட்டங்களை வழங்கி, கழகப் பணியே மக்கள் பணி என்ற இலட்சியத்தோடு தெற்கு மாவட்ட மகளிர் அணி சீரிய செயல்பாடு!!
Become A Volunteer

Together we have earned our freedom.

Together we have protested for our rights.

Together we have celebrated our victory.

Because what’s better than joining a noble cause for the future of our country?

So, become a part of my team, let’s stay together and claim what is rightfully yours.